Video Transcription
நான் சென்னையே சேர்ந்தவன். நான் ஒரு தனியார் நிருவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நான் மிகவும் நேர்மையான முறையில் வேலை செய்து வந்ததால் என்னுடைய முதலாளி என்னை ரொம்ப பிடிக்கும்.
ஒரு நாள் என் முதலாளி என்னை அழைத்து நீ உடனடியாக ஆபிஸ் வேலையா அமிரிக்கா போக வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. நானும் சரி என்று சொல்லி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஒரு வாரத்தில் அமிரிக்கைச் செல்லும் நாள் வந்தது.
என் முதலாளி என் வீட்டிற்கு வந்து பாஸ்போர்ட் விஷா மற்றும் அவருடைய எதியம் கார்டை செலவுக்கு வைத்துக் கொல்லும்படிக் கொடுத்து விட்டுச் சென்றார். மாலை என் முதலாளியே வந்து என்னை அவருடைய காரில் என்னை அழைத்துச் சென்று ஏற்போர்ட்ல விட்டு விட்டுச் சென்றார்.
நான் அவரிடம் இருந்து விடுபட்டு உள்ளே 'டிக்கெட் செக்கின்ட்' சென்றுக்குப் போனேன், அங்கே 'டிக்கெட் செக்' செய்யப்பட்டு உள்ளே விட்டனர்.
நாள் விமானம் உள்ளே சென்று என் சீட்டைத் தேடிப் பிடித்து அமைத்தேன். என் பக்கத்தில் வந்து 45 வயது மதிகத்தக் கால் வந்து உட்கார்ந்து கொண்டார். அவர் வந்தது இருந்து தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.