Video Transcription
என் பெயர் மேஹா ஒரு சிறிய கராமத்தில் வாழ்ந்து வந்தேன்.
எனக்கு வயது 22 ஆகும்போது என் சொந்தக்கார பையன் ஜெய் வயது 24,
அமரிக்காவில் இருந்து ஊருக்கு வந்திருந்தான்.
அவன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தான்.
திருமணம் செய்வதற்கு இந்தியா வந்தான்.