Video Transcription
போன இரண்டு மூனு வாரத்தில என் வாழ்க்கையில என்னென்னமோ நடந்திருச்சு.
ஹாய் வேலா எப்தி இருக்க?
கூட பேசுவது சந்தோஷமா இருக்கு.
இல்ல பிரச்சனை, எல்லாம் ஒன்னும் இல்ல சும்மா தான் கூப்பிட்டேன்.
இல்ல நாம சந்தித்து ரொம்ப நாள் ஆச்சே, அதான் உன்னை என்னோன வீட்டுக்கு கூப்பிடலாம் என்று கால் பண்ணேன்.