Video Transcription
என் பெயர் சுதா வயது 20, இது உண்மையில் நடந்த என் சொந்த கதை.
எங்கள் குடும்பம் ஒரு நடுத்தரமான குடும்பம்.
என் பெற்றோர் கட்டிட வேலை செய்யபவர்கள்.
விலை குறைவாக கிடைத்ததால் ஊரை விட்டுத் தள்ளி இருந்த இடத்தில் வீடு கட்டி வாழ்ந்தோம்.
அங்கிருந்து ஸ்கூலுக்கு போகும் வழி ஒரே புதராகவும் சேரிப் பகுதியாகவும் இருந்தது.